tamilnadu

img

சென்னை விமானநிலையத்தில் 2-வது விரைவுச்சாலை திறப்பு...

சென்னை விமானநிலையத்தில் இரண்டாவது விரைவுச்சாலையை இயக்குநர் சுனில்தத் துவக்கிவைத்தார்.ராபிட் எக்சீட் டாக்சிவே என்ற விரைவுச்சாலையில் ஒருமணிநேரத்தில் 42 விமானங்களைக் கையாளமுடியும். இந்த விரைவுப்பாதை44மீட்டர்அகலம் 365 நீளம் கொண்டது. இப் பாதையில் கத்தார் ஏர்வேஸ் நிறுவன சரக்கு விமானம் முதலில் வந்தபோது நீர் பீய்ச்சி அடித்து வரவேற்க்கப்பட்டது.