வன்முறையற்ற, போதையற்ற தமிழகத்தை உருவாக்கிட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மேற்கொண்டுள்ள நடைபயணத்திற்கு திண்டிவனம் அருகே வரவேற்பளிக்கப்பட்டது. அப்போது பள்ளி மாணவிகள் வாசுகி, பிரியதர்ஷினி, பிலோமினா ஆகியோர் ஆர்வமுடன் மாதர் சங்கத் தலைவர்களை சந்தித்து பேசினர்.