அண்ணாநகர் பகுதியில் வாக்கு சேகரிப்பு நமது நிருபர் ஏப்ரல் 5, 2024 4/5/2024 10:07:07 PM மத்திய சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் வியாழனன்று (ஏப்.5) அண்ணாநகர் பகுதியில் வாக்கு சேகரித்தார். திமுக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, எம்.கே.மோகன் எம்எல்ஏ உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.