tamilnadu

img

வேலூர் மக்களவைத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி

வேலூர் மக்களவைத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்த்துக்கு வேலூர், காட்பாடி ரோடு, ஆற்காடு ரோடு, காந்தி ரோடு மெயின் பஜார், திருமுருக கிருபானந்த வாரியார் சாலை ஆகிய பகுதிகளில் சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.காசிநாதன் தலைமையில் வாக்குகள் கோரினர். மாவட்டத் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன், நிர்வாகிகள் எஸ்.பரசுராமன், வி.நாகேந்திரன், மு.காசி, ஏ.குப்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.