tamilnadu

img

சென்னை பல்கலைக்கழகம் தேர்வு தேதி அறிவிப்பு!

சென்னை பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் டிசம்பர்.11 முதல் டிசம்பர்.16 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர்.4 முதல் டிசம்பர்.9 வரை நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.