tamilnadu

img

மோடியிடமே கேட்டிருக்கலாம்..

“தேர்தலில் போட்டியிட உண்மையிலேயே பணமில்லை என்று கூறும் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2004-05 மற்றும் 2022-23க்கான வருமான வரி அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தேர்தலில் போட்டியிடாததற்கான உண்மையான காரணத்தை நிர்மலா சீதாராமன் கூறியிருக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட மோடியிடம் கூட நிர்மலா சீதாராமன் பணம் கேட்டிருக்கலாம்” என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கிண்டல் செய்துள்ளார்.