tamilnadu

img

தட்டச்சு சுருக்கெழுத்து தேர்வு முடிவுகள்

சென்னை:
தமிழக அரசு தொழில்நுட்ப கல்வி கழகத்தின் வாயிலாக நடத்தப்பட்ட தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் அக்கவுண்டன்சி எனப்படும் கணக்கியல் தேர்வு முடிவுகள்  வெளியிடப்பட்டுள்ளன. 

தட்டச்சு தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 785 பேரில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 430 பேர் தேர்வாகி உள்ளார்கள். அவர்களது தேர்ச்சி விகிதம் 62% ஆகும். சுருக் கெழுத்து தேர்வு எழுதிய 13647 பேரில் 34.34 விழுக்காடு, அதாவது 4 ஆயிரத்து 687 பேர் தேர்வாகியுள்ளனர். அக்கவுண்டன்சி எனப் படும் கணக்கியல் தேர்வில் தேர்ச்சி விகிதம் 26 சதவீதம் மட்டுமே. 450 பேர் இத்தேர்வை எழுதியதில் 119 பேர் வெற்றி பெற் றுள்ளார் கள். இத்தேர்வு முடிவுகள் tndte.gov.in என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளன.