tamilnadu

img

திரிணாமுல் காங்கிரஸ் தேசிய செயலாளர் அபிஷேக் பானர்ஜி

பாஜக எதிர்க்கட்சிகள் மீதான பயத்தால் அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை பயன்படுத்துகிறது. என்னை எப்போது வேண்டுமானாலும் அமலாக்கத்துறை அழைக்கலாம். என்னிடம் மறைக்க எதுவும் இல்லை. எனக்கு எதிராக ஏதேனும் ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும்.