tamilnadu

img

தோழர் கே.சி.கருணாகரனுக்கு அஞ்சலிக்கூட்டம்....

மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும் கோவை மாவட்ட முன்னாள் செயலாளர்-முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.சி.கருணாகரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சனிக்கிழமையன்று சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் அஞ்சலிக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.