tamilnadu

img

தமிழகத்தின் இன்றைய கொரோனா பரிசோதனை விபரம்.... 

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா மாதிரிகள் வருகை எண்ணிக்கை  - 74,344

பரிசோதனை செய்தது  - 72,423

மொத்த மாதிரிகள் எண்ணிக்கை - 40,62,943

பரிசோதனை செய்யப்பட்ட மாதிர்களின் எண்ணிக்கை -  39,23,834

பரிசோதனை ஆய்வு மையங்களின் எண்ணிக்கை - 139 (அரசு - 63, தனியார்  - 76) 

;