tamilnadu

img

சிந்தனை சிற்பி சிங்காரவேலர்  நினைவு தினம் மாலை அணிவித்து மரியாதை

சிந்தனை சிற்பி சிங்காரவேலர்  நினைவு தினத்தை முன்னிட்டு கடலூரில் அவரது சிலைக்கு சிஐடியு  மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.