tamilnadu

img

“பெரியார் அம்பேத்கர் இன்றைய பொருத்தப்பாடு”

திருச்சி மாவட்டத்தில்  பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள பெரியார் உயராய்வு மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா நிகழ்த்திய சொற்பொழிவின் சுருக்கமே இந்த  நூலாகும்.

அண்ணல் அம்பேத்கரையும் தந்தை பெரியாரையும் சரியாகப் புரிந்து கொள்ள இந்த நூல் பெரிதும் உதவும்.

அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் உடன்படும் இடங்கள் எவை? முரண்படும் புள்ளிகள் எவை? என்பதை ஆழ்ந்த புலமையோடு ஆற்றிய அற்புதமான உரை தான் இந்த நூல்.

 இந்த நூலுக்கு வரலாற்று அறிஞர் எஸ்.வி.ராஜதுரை அணிந்துரை அளித்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.

நூலாசிரியர் ஆ. இராசா,
விலை : ரூ.100, வெளியீடு : காம்ரேடு பப்ளிகேஷன்ஸ் காஞ்சிபுரம், 
தொடர்பு எண்: 7200173560