ஓணம் திருநாளையொட்டி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர் நமது நிருபர் ஆகஸ்ட் 29, 2023 8/29/2023 11:13:12 PM ஓணம் திருநாளையொட்டி சென்னை அண்ணாமலைபுரத்தில் உள்ள அய்யப்பன் கோயில் அருகே பெண்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.