தில்லி ஆம் ஆத்மி நிதியமைச்சர் அதிஷி நமது நிருபர் மார்ச் 10, 2024 3/10/2024 9:25:33 PM “ஒட்டுமொத்த தேசமும் ஒரு கேள்வியைக் கேட்கிறது: பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தேர்தலில் என்ன வகையான “தவறான நாடகத்தை” அருண் கோயலைச் நடத்தச் சொன்னது. அதை அவர் செய்யவில்லை. அதற்குப் பதிலாக அவர் தமது ராஜினாமாவை சமர்ப்பித்துவிட்டார்.