tamilnadu

img

தென்சென்னை பகுதிகளில் திமுக வேட்பாளர் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் வாக்கு சேகரித்தார்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் வியாழனன்று (ஏப்.11) ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து 177வது வட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார். திமுக மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், திமுக பகுதிச் செயலாளர் அரிமா சேகர், சிபிஎம் பகுதிச் செயலாளர் கே.வனஜகுமாரி உள்ளிட்டு தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர்.