tamilnadu

img

யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகத்தை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவு

யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகத்தை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து மின்சார வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கிருஷ்ணகிரி ஓசூர் மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சதீஷ், செயலாளர் கருணாநிதி உள்ளிட்டோர் பேசினர்.