tamilnadu

img

ரூ.50 ஆயிரம் வரை சம்பளத்தில் தமிழக அரசு வேலை!

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

நிறுவம்: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம்

பணி: Semi Skilled (C) (Chemical) / Semi Skilled (B) (Chemical) for Unit-II

காலியிடங்கள்: 41

சம்பளம்: மாதம் ரூ.44,538

 

பணி: Semi Skilled (D) (Mechanical) / Semi Skilled (C) (Mechanical) for Unit-II

காலியிடங்கள்: 21

சம்பளம்: மாதம் ரூ.50,512

 

பணி: Semi Skilled (D) (Electrician) / Semi Skilled (C) (Electrician) for Unit-II

காலியிடங்கள்: 12

சம்பளம்: மாதம் ரூ.43,830

 

பணி: Semi Skilled (C) (Instrumentation) /Semi Skilled (B) (Instrumentation)

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.48,834

 

வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் அல்லது அஞ்சல் முறையில் விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

GENERAL MANAGER-HR,

TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED

TNPL UNIT-II, MONDIPATTI, K.PERIYAPATTI (POST),

MANAPPARAI (TK), TRICHY DISTRICT-621306, TAMILNADU.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2022

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 27.01.2021

மேலும் விவரங்களுக்கு https://tnpl.b-cdn.net/wp-content/uploads/2022/01/84_Posts_Workmen_TNPL_UNIT-II.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.