உலகின் முதல் அதிவேகப் பந்து விளையாட்டான டேபிள் டென்னிஸ் இலவசப் பயிற்சி மையத்தின் சார்பில் மேற்கு சைதாப்பேட்டை மசூதி தெருவில் நடந்த விளையாட்டுத் தொடரில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும் சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனத்தின் சான்றுகளும் வழங்கப்பட்டன. இதில் சிறப்பு விருந்தினராக ஏர் இந்தியாவின் அகில இந்திய வீராங்கனை ராஜம், பயிற்சியாளர் ஆர். எத்திராஜன், ஸ்கிரிபில்ஸ் பள்ளி முதல்வர் சுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.