tamilnadu

img

விஐடியில் ஆண்டுதோறும் மாணவர் இலவச விளையாட்டு பயிற்சி

விஐடியில் ஆண்டுதோறும் மாணவர்களுக்கு கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம், விஐடி உடற்கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான கோடைகால பயிற்சி முகாமை டாக்டர்.ஜி. விசுவநாதன் துவக்கி வைத்தார். துவக்க விழாவில், இணை துணை வேந்தர்முனைவர் எஸ்.நாராயணன், பதிவாளர் முனைவர். கே.சத்தியநாராயணன், விஐடி உடற் கல்வித் துறை இயக்குனர் தியாகசந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த முகாமில் 1600 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

;