tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை மாவட்டம் சார்பில் ‘மாநில உரிமை மகளிர் உரிமை அரசியல் பொதுக்கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை மாவட்டம் சார்பில் வெள்ளியன்று (மார்ச் 15) அரும்பாக்கத்தில் ‘மாநில உரிமை மகளிர் உரிமை அரசியல் பொதுக்கூட்டம்’ நடைபெற்றது.இந்தக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் சிறப்புரையாற்றினார். கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமை தாங்கினார். மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, எம்.சி., அண்ணாநகர் பகுதிச் செயலாளர்கள் ந.ராமலிங்கம் எம்.சி., ச.பரமசிவம், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சி.திருவேட்டை, இரா.முரளி, இ.சர்வேசன், எஸ்.கே.முருகேஷ், கே.முருகன், வி.தனலட்சுமி, எஸ்.சிவசுப்பிரமணியம், வே.ஆறுமுகம், அண்ணா நகர் பகுதிச் செயலாளர் கே.மகேந்திரவர்மன், கிளைச் செயலாளர் எஸ்.சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் பேசினர்.