tamilnadu

img

மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில புதிய நிர்வாகிகள்

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில தலைவராக தி.ஜெய்சங்கர், பொதுச் செயலாளராக எஸ்.ராஜேந்திரன், பொருளாளராக எம்.வெங்கடேசன், துணை பொதுச் செயலாளர்களாக வி.இளையசேகரன், கே.ரவிச்சந்திரன், கே.அருள் செல்வன், டி.பழனிவேல் மற்றும் 13 துணை தலைவர்கள், 16 இணை செயலாளர்கள் உட்பட 36 பேர் கொண்ட நிர்வாகக்குழு, 76 பேர் கொண்ட செயற்குழு, 268பேர் கொண்ட பொதுக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.

மாநாட்டு செய்திகள்: சி.முருகேசன், ஏ.விஜயகுமார், படங்கள்:  ஜே.பொன்மாறன், ஜே.பார்த்தசாரதி