ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் சுனில் குமார் நமது நிருபர் டிசம்பர் 5, 2023 12/5/2023 9:13:38 PM யாருடைய பலத்தில் மாநிலங்களில் போட்டியிடுகிறதோ அவர்களையே காங்கிரஸ் புறக்கணிக்கிறது. முக்கியமாக பிராந்தியத் தலைவர்களை புறக்கணித்ததன் விளைவாகவே காங்கிரஸ் 3 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது.