இன்று சாலமன் பாப்பையாவின் 87 ஆவது பிறந்தநாள் தமிழறிஞர் பேராசிரியர் பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா அவர்களின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு சு. வெங்கடேசன் எம்.பி இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்