சென்னை:
10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கான துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. http://dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் துணைத் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.