உலக ரத்ததான நாளையொட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 12ஆவது வார்டு கிளை சார்பில் ஓசூர் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சிவகுமார், மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் பாரதிராஜா, நிழல் அரக்கட்டளையின் வெற்றி, வனவேந்தன், அரசு மருத்துதுவர் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.