சென்னையில் தந்தை பெரியாரின் 46வது நினைவு தினத்தை யொட்டி அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.