தோழர் பி.சுந்தரய்யா நினைவு தினத்தை முன்னிட்டு மே 19 செவ்வாயன்று மார்க்சிய தத்துவார்த்த மாத இதழான ‘மார்க்சிஸ்ட்’ தமிழ் மாத இதழின் இணைய இதழை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.