tamilnadu

img

பொதுத்துறை நிறுவனமான இந்தியன்

பணியாற்ற சிறந்த இடத்திற்கான விருதை பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் பெற்றுள்ளது. நாட்டில் உள்ள அரசுத்துறை நிறுவனங்களில் வணிகம், சந்தையிடல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அந்நிறுவனம் சிறப்பாக திகழ்வதாக எக்கனாமிக் டைம்ஸ் இதழுடன் இணைந்து தி கிரேட் பிளேஸ் டூ ஒர்க் (ஜிபிடபிள்யு)  பயிற்சி நிலையம்  அங்கீகரித்துள்ளது. இதற்கான விருது சமீபத்தில் அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.