tamilnadu

img

வாக்குறுதிகள் ...ஸ்டாலின் உறுதி

சென்னை:
மக்களவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும், 2021 ஆம் ஆண்டுசட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்த பிறகு நிறைவேற்றப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.சட்டப்பேரவையில் திங்களன்று (மார்ச் 16) முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசும்போது, 2019 மக்களவைத் தேர்தலில் திமுக நிறைவேற்ற முடியாத, கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றதாக கூறினார்.அதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

;