குறுகிய காலத்தில் பிரதமர் மோடி தமி ழகத்திற்கு ஐந்து முறை பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்திற்கு முதல் கட்டமாக தேர்தல் நடைபெறப்போகிறது என்பது மோடிக்கு முன்கூட்டியே எப்படித் தெரி யும்? தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படுகிறதா? தேர்தல் பத்திரம் மூலம் பாஜக ரூ.6 ஆயிரம் கோடி திரட்டியுள்ளது. இவர் களுக்கு வெளிநாடுகளி லிருந்தும் நிதி வந்துள்ள தாகச் சொல்கிறார்கள். கராச்சியிலிருந்து... புல் வாமா தாக்குதலுக்குப் பின் வந்துள்ளது. இது குறித்து பிரதமர் தமது பரப்புரையில் தெளிவுபடுத்த வேண்டும். தமி ழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதி களில் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே அவர் கள் சுறாவளிப் சுற்றுப் பயணம் செய்ய உள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை