tamilnadu

img

அரசியலை தரம் தாழ்த்தும் பாஜக!

“பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள்... அரசியலை தரம் தாழ்த்துகின்றன... ஜேடி(எஸ்) கூட்டணியில் உள்ள பாஜக மவுனமாக உள்ளது.. நாரி சக்தி இது தானா? தரம் தெரிந்தும் பிரிஜ்பூஷண், பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் பாஜக - கூட்டணி வேட்பாளர்களாக தேர்வு... உ.பி.யில் உபேந்திரசிங் ராவத் வேறு வழியின்றி வேட்பாளரிலிருந்து மாற்றம்.. பாலியல் ஜனதா கட்சி?” என்று சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி விமர்சித்துள்ளார்.