பொன்னேரி எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சுரேஷ்பாபு, வெங்கட்ராஜ், தனஞ்செய், வாசுதேவன், குணசேகரன், ஜனார்த்தன் ஆகியோர் பேசினர்.முகவர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ். ஏ.கலாம், கோட்டத் தலைவர் நாகலிங்கம் கிளைத் தலைவர் கே ஆர் கண்ணன் பொருளாளர் வேலு ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.