tamilnadu

img

​​​​​​​இந்தியா-வியட்நாம் மக்கள் நட்புறவு 11 ஆவது விழா

இந்தியா-வியட்நாம் மக்கள் நட்புறவு 11 ஆவது விழா மற்றும் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அமைச்சர் தா.மோ. அன்பரசன் துவக்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் சி.ஏ.சத்யா, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுக நயினார், மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர், அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகப் பொதுச் செயலாளர் மரு. ஜி.ஆர்.ரவீந்திரநாத், தலைவர் எஸ். பல்லவப் சென் குப்தா மற்றும் பலர் பங்கேற்றனர்.