1.காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட மக்கள்
2.சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்றுவரும் சுற்றுலா பொருட்காட்சிக்கு காணும் பொங்களன்று குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் திரண்டனர்.
3.காணும் பொங்கலன்று சென்னை புத்தக கண்காட்சியில் குவிந்த மக்கள்.