tamilnadu

img

தந்தை பெரியாரின் 50ஆவது நினைவு தினத்தை ஒட்டி அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

தந்தை பெரியாரின் 50ஆவது நினைவு தினத்தை ஒட்டி அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வேப்பேரி பெரியார் திடலில் உள்ள நினைவிடத்தில் திராவிட கழகத் தலைவர்  கி.வீரமணி, துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.