tamilnadu

img

காலமானார்

சென்னை, மார்ச் 15 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரவாயல் பகுதியின் மூத்த தோழரும், 149 வது வட்டம், மீனாட்சி நகர் ஏ கிளை உறுப்பினரு மான தோழர் எஸ்.தண்ட பாணி ஞாயிறன்று (மார்ச் 15) மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 72. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 1972ஆம் ஆண்டு இணைந்த அவர் இறுதி காலம் வரை கட்சியின வளர்ச்சிக்காக பாடுபட்டார். அன்னாரது இறுதி ஊர்வலம் திங்களன்று (மார்ச் 16) காலை 9 மணியள வில் எண்.18 ஏ, அண்ணா சாலை பெரியார் நகர் ஆழ்வார்திருநகர் சென்னை - 600087 என்ற முகவரியி லிருந்து தொடங்கும். விருகம்பாக்கம் இடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.