தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை (M-Pox வைரஸ் தொற்று) பாதிப்பு இல்லை என பொதுச்சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
காங்கோ, மத்திய ஆப்பிரிக்கா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் M-Pox வைரஸ் பரவியுள்ள நிலையில், இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை (M-Pox வைரஸ் தொற்று) பாதிப்பு இல்லை என பொதுச்சுகாதாரத்துறை தெரிவித்து7ள்ளது.