“மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மீதான ஜிஎஸ்டியைத் திரும்பப் பெறுமாறு நிதின் கத்கரி நிர்மலா சீத்தாராமனிடம் கடிதம் மூலம் வேண்டுகோள். வீட்டுக்குள் இருக்கும் இருவர் செல் போனில் பேசிக் கொள்வது போல்தான் இதுவும். நல்ல அமைச்சரவை!” என்று மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர் ராமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.