tamilnadu

img

டி.என்.பி.எஸ்.சி-க்கு 5 உறுப்பினர்கள் நியமனம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.பி.சிவனருள், முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஆர்.சரவணகுமார், சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஏ.தவமணி, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த உஷா, கோவை ஸ்ரீநாராயணகுரு மேலாண்மை கல்வி நிறுவன முதல்வர் முனைவர் ஆர்.பிரேம்குமார் ஆகியோர் நியமனம்.