tamilnadu

img

தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா

மத்தியப்பிரதேசத்தின் களநிலவரத்தை காங்கிஸால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை. சமாஜ்வாதிக்கு 5 முதல் 7 இடங்களை வழங்கியிருந்தால் தோற்றிருக்க மாட்டார்கள். மாநில தேர்தல்களில் “இந்தியா கூட்டணியின்” இந்த நிலைமை இனிவரும் காலங்களிலும் தொடர்ந்தால் பாஜகவிற்கு எதிராகவும், நாட்டை காப்பாற்றவும் நடத்தப்படும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் வீணாகிவிடும்.