tamilnadu

img

தர்ணா...

மத்திய அரசின் ஓய்வூதிய அமைச்சகத்தின் 2017 ஆம் ஆண்டு ஆணையை அமல்படுத்த நகராட்சி கொம்யூன் பஞ்சா யத்து ஓய்வூதிய தாரர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.  பங்களிப்பு மருத்துவ சிகிச்சை வசதி திட்டம் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி புதுச்சேரி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தலைமை தபால் நிலையம் எதிரில் தர்ணா போராட்டம் நடைபெற்  றது. சங்கத்தின் நிர்வாகிகள் சண்முகம், நடராஜன், பிரகாஷ், நமச்சிவாயம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

;