கொரோனா வைரஸை தடுக்க மு.க.ஸ்டாலின் கிருமி நாசினி, முகக்கவசம் வழங்கல் நமது நிருபர் மார்ச் 22, 2020 3/22/2020 12:00:00 AM கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டபேரவையில் செய்தியாளர்களுக்கு கிருமி நாசினி, முகக்கவசம் ஆகியவற்றை சனிக்கிழமை (மார்ச் 21) வழங்கினார்.