tamilnadu

சிஐடியு மாநிலக்குழு உறுப்பினருமான மணிமேகலையின் தந்தை சோமசுந்தரம் வியாழனன்று(ஏப். 4) காலமானார்

சென்னை, ஏப்.4-மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சியின் வில்லிவாக்கம் பகுதிக்குழு உறுப்பினரும் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினருமான மணிமேகலையின் தந்தை சோமசுந்தரம் வியாழனன்று(ஏப். 4) காலமானார். அவருக்கு வயது 84. அன்னாரது உடல் பெரம்பூர் செம்பியம் காந்தி சிலை அருகில் 9 ஏ மரியநாயகம் தெருவிலுள்ள இல்லத்தில்வைக்கப்படுகிறது. வெள்ளியன்று (ஏப்.5) பிற்பகல் பெரம்பூர் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

;