“இலை (அதிமுக) பூவை (பாஜகவை) நோக்கித்தான் இருக்கும். பலாப்பழமும் (ஓ.பி.எஸ்-சும்) அதே போலத்தான். இலையை விட்டுவிட்டு பலாப்பழத்தை தூக்கிக் கொண்டு ஒருவர் இராமநாதபுரத்தில் திரிகிறார். என்ன செய்தாலும் தமிழ்நாட்டில் தாமரையை வளர்க்க முடியாது. ஆட்டுக் குட்டியைத் தான் வளர்க்க முடியும்” என்று திராவிடர் இயக்க தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் கூறியுள்ளார்.