18 ஆயிரம் ஊதியம் வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் சங்கம் தர்ணா நமது நிருபர் அக்டோபர் 17, 2019 10/17/2019 12:00:00 AM 18 ஆயிரம் ஊதியம் வழங்க வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில் அண்ணாசாலை எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணாவை சிஐடியு மாநில துணைச் செயலாளர் சி.திருவேட்டை தொடங்கி வைத்தார்