மக்களை அலட்சியப்படுத்தும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து சிபிஎம், சிபிஐ இடது சாரி கட்சிகள் சார்பில் சோழவரம் அருகில் உள்ள கே.கே.நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.செல்வராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் அ.து.கோதண்டன், ஒன்றியச் செயலாளர் வி.ஜி.எல்லையன், சிபிஐ மாவட்டப் பொருளாளர் சண்முகம், குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.