tamilnadu

img

கிருஷ்ணகிரியில் ராகுல் பிரச்சாரம்...

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஏ.செல்லகுமார், ஓசூர் தொகுதி சட்டமன்ற திமுக வேட்பாளர் சத்யா ஆகியோரை ஆதரித்து கிருஷ்ணகிரியில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினர். மாநிலத் தலைவர் அழகிரி, திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன், மேற்கு மாவட்டச் செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, வேப்பனபள்ளி திமுக எம்எல்ஏ முருகன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ஜெயராமன், சிபிஐ மாவட்டச் செயலாளர் டி. ராமச்சந்திரன், காங். மாவட்டத் தலைவர் சுப்பிரமணி, நகரத் தலைவர் வின்சென்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் கனியமுதன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் நூர் முகமது, முஸ்லீம் லீக், மதிமுக, தலைவர்கள் , தொழிற்சங்க தலைவர்களும் கலந்து கொண்டனர்.

;