tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தேர்தல் கூட்டணி: நாளை கமல் அறிவிக்கிறார்
சென்னை, பிப். 19 - மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து இரண்டு நாட்களில் செய்தி வெளி யாகும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகரு மான கமல்ஹாசன் தெரி வித்துள்ளார். வெளி நாட்டுப் பயணத்தை முடித்து க்கொண்டு, திங்களன்று காலை சென்னை திரும்பிய கமல்ஹாசன்,  இரண்டு நாட்களில் நல்ல செய்தியுடன் சந்திப்பேன் என்று செய்தியா ளர்களுக்கு பேட்டியளித்து ள்ளார். பிப்ரவரி 21 அன்று மநீமவின் 7ஆம் ஆண்டு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் ரவி திடீர்  தில்லி பயணம்
சென்னை, பிப். 19 - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, திங்களன்று காலை 6 மணிக்கு திடீரென சென்னையிலிருந்து விமா னம் மூலம் தில்லி புறப் பட்டுச் சென்றார். நான்கு நாட்கள் தில்லியில் தங்கும் ஆர்.என்.ரவி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட ஒன்றிய அமைச்சர் களை சந்தித்துப் பேச உள்ள தாகவும், வியாழக்கிழமை அவர் தமிழகம் திரும்புவார் என்றும் தகவல்கள் வெளி யாகியுள்ளன.

எஸ்.வி. சேகருக்கு 
ஒரு மாதம் சிறை