tamilnadu

img

10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை

பொதுத்துறை நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் (SAIL) நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள  இஸ்க்கோ (IISCO Steel Plant-ல் (ISP)  நிறுவன யூனிட்டில் டெக்னீசியன் (Attendant-cum Technician, Operator-cum Technician) பிரிவில் 46 பணி யிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.  

பணியின் பெயர் : Attendant-cum Technician, Operator-cum Technician

பணியிடங்கள் : 46 Attendant-cum Technician – 43 (10-ஆம் வகுப்பு + ஐஐடி) Operator-cum Technician –  03 (10-ஆம் வகுப்பு + டிப்ளமோ)

(விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், பணி சார்ந்த பாடப்பிரிவில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்) வயது வரம்பு : Attendant-cum Technician – அதிகபட்சம் 28 வயது

Operator-cum Technician – அதிகபட்சம் 30 வயது

(18.01.2024 அன்றைய நாளின் படி)

தேர்வு செய்யும் விதம் : விண்ணப் பதாரர்கள் Computer Based Test, Skill Test /  Trade Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மாத ஊதியம் : Attendant-cum Technician பணிக்கு ரூ.25,070/- முதல் ரூ.35,070/- வரை

Operator-cum Technician பணிக்கு ரூ.26,600/- முதல் ரூ.38,920/- வரை

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மட்டும் விண்ணப்ப கட்டணம் : Attendant-cum Technician – ரூ.100/-

(SC / ST / PWBD / ESM / Departmental Candidates), ரூ.300/-  (UR / OBC / EWS)

Operator-cum Technician – ரூ.150/- (SC / ST / PWBD / ESM, Departmental Candidates), ரூ.500/– (UR / OBC / EWS)

விண்ணப்பிக்கும் முறை : https://sailcareers.com/secure?app_id=UElZMDAwMDAwMQ== லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.01.2024