tamilnadu

img

கலங்கரை விளக்க செயல்பாடுகள் பள்ளி மாணவர்களுக்கு விளக்கம்

மாமல்லபுரம், ஜூலை 1 உலக கடல்பயண வழி காட்டி தினத்தை முன்னிட்டு, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில், மாமல்லபுரத்தில் கலங்கரை  விளக்கத்தின் செயல்பாடு குறித்து பள்ளி மாணவர்களு க்கான விளக்க  நிகழ்ச்சி, நிலைய அதிகாரி வசந்த் தலைமையில் திங்களன்று (ஜூலை 1) நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலங்கரை விளக்கத்தின் செயல்பாடு கள் மற்றும் அவற்றின் மூலம் கடல்வழி பயணம் மேற்கொள்ளும் நபர்களு க்கான உதவிகள் குறித்து,  அரசு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி மாணவர்க ளுக்கு விளக்கம் தெரி விக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து மாணவர்கள் கலங்கரை விளக்கம் மற்றும் கப்பல் அருங்காட்சிய கத்தை பார்வையிட்டனர்.